குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம்.
1. இந்து மத ஆன்மீகவாதிகள், குருமார்கள், மடாதிபதிகள் என்று இருக்கும் சிலர் கல்வி, மருத்துவம், வியாபாரம் என்று பல துறைகளில் இறங்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்து ஆடம்பரமாய் வளைய வருகிறார்களே? இதுவா இந்துமதம் காட்டும் ஆன்மீகம்?
2.மெய்யான மகாத்மாக்களிடமும் பெரும் கவர்ச்சி இருக்கிறது; போலி சாமியார்களிடமும் கவர்ச்சி இருக்கிறது. சித்திகளைக் காண்பித்துத் தான் இவர்கள் கூட்ட,ம் சேர்க்கிறார்களா? சித்திகள் காண்பிப்பவர்களெல்லாம் இறைத் தன்மை பெற்றவர்களா? ஆன்மிக நாட்டத்தோடு போகிறவர்கள், எது யார் நிஜம், யார் போலி என்று எப்படிக் காண்பது?
3. சத்சங்கம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai