Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================
குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம்.
1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சாமானிய ஒரு குருவை விட சத்குரு மேலானவர் என்பது போல் இருக்கிறது. அப்படியானால் சாமானிய குருமார்களே அவசியமில்லையா? அப்படி குருவோ, சத்குருவோ எவரையும் அவசியமாய் கருதாத எத்தனையோ பேர்கள் தெய்வ நம்பிக்கையுடன் இருக்கிறார்களே?
2. தகுதி மிகுந்த சீடன் -- தகுதி குறைந்த சாமானிய குரு, தகுதி மிக்க சத்குரு -- தகுதியே இல்லாத சீடன் இப்படி சேர்க்கைகள் அமைந்தால் என்ன ஆகும்?
3. ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள், மகான்கள், சன்யாசிகள், சாமியார்கள், மடாதிபதிகள் என்று நாம் பல விதங்களில் அழைப்பவர்களும் குருமார்களாக இருக்கிறார்கள். -- இவர்கள் ஒவ்வொருவர்க்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai