Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Fiction
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts124/v4/d9/3c/81/d93c8171-3e56-e224-03ed-0b55900390c3/mza_16730629760439911507.jpg/600x600bb.jpg
Feed The Ear - செவிக்கு உணவு
Baskar M
33 episodes
14 hours ago
Free Useful Audio Books Articles in Tamil and English
Show more...
Books
Arts
RSS
All content for Feed The Ear - செவிக்கு உணவு is the property of Baskar M and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Free Useful Audio Books Articles in Tamil and English
Show more...
Books
Arts
Episodes (20/33)
Feed The Ear - செவிக்கு உணவு
அல்சர் பிரச்சனைக்கு நம் பாட்டி வைத்தியம்

இந்த அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக நம் பாட்டி வைத்தியம்

Show more...
3 years ago
2 minutes 51 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
நான் - மகாகவி பாரதியார்

நான் - மகாகவி பாரதியார்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

Show more...
3 years ago
1 minute 14 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –2 குழந்தைப் பருவம்

மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –2 குழந்தைப் பருவம்

Show more...
4 years ago
7 minutes 20 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
பொன் இலைகள் எங்கே? ஓஷோ ஜென்கதைகள்

பொன் இலைகள் எங்கே? ஓஷோ சொன்ன ஜென்கதைகள்.

Show more...
4 years ago
4 minutes 18 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –1 பிறப்பும் தாய் தந்தையரும்

மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை –1 பிறப்பும் தாய் தந்தையரும்

Show more...
4 years ago
10 minutes 55 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
அக்பர் பீர்பால் கதை – ஆந்தைகளின் மொழி

அக்பர் பீர்பால் கதை – ஆந்தைகளின் மொழி

Show more...
4 years ago
9 minutes 14 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
அறிவோம் தாவரங்களை - தாமரை

அறிவோம் தாவரங்களை - தாமரை

நன்றி : பேராசிரியர் தியாகராஜன்(VST).

நெய்வேலி.

☎️9443405050.

Show more...
4 years ago
1 minute 13 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்

வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்

Show more...
4 years ago
6 minutes 22 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
தனிமை ஜே கிருஷ்ணமூர்த்தியின் பதில்

வேறொன்றில் மூழ்காதீர்கள். சில புத்தகங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். புதிய அறிவு மற்றும் புதிய கையகப்படுத்தல் ஆகியவற்றில் உள்வாங்க வேண்டாம். கடந்த காலத்துடன் முழுமையான துண்டிக்கப்பட்டு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

Show more...
4 years ago
4 minutes 35 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் கதைகள்.

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன் கதைகள்.

Show more...
5 years ago
36 minutes 37 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
கன்னிமை - கி. ராஜநாராயணன்

கன்னிமை - கி. ராஜநாராயணன்

Show more...
5 years ago
21 minutes 47 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
சுஜாதாவின் குதிரை வண்டி சிறுகதை

சுஜாதாவின் குதிரை வண்டி சிறுகதை

Show more...
5 years ago
10 minutes 36 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
பாரதியார் குருவிப் பாட்டு

பாரதியார் குருவிப் பாட்டு

Show more...
5 years ago
3 minutes 32 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்.

இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ 

அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்.

3-7-1960

http://www.annavinpadaippugal.info/kadithangal/hindi_tamail_marabu_2.htm


Show more...
5 years ago
30 minutes 28 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
100 மருத்துவ முதலுதவிக் குறிப்புகள்.

100 மருத்துவ முதலுதவிக் குறிப்புகள்.

Show more...
5 years ago
22 minutes 46 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க...

சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க...

http://sriannathaipechiamman.blogspot.com/2017/04/blog-post_15.html

Show more...
5 years ago
11 minutes 32 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?

சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?

https://www.bbc.com/tamil/india-41247541

நன்றி பிபிசி தமிழ்

Show more...
5 years ago
3 minutes 59 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

Show more...
5 years ago
4 minutes 21 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்

வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்

Show more...
5 years ago
4 minutes 22 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
எலே ஏலக்காய்!

எலே ஏலக்காய்!

Show more...
5 years ago
3 minutes 25 seconds

Feed The Ear - செவிக்கு உணவு
Free Useful Audio Books Articles in Tamil and English