
Kathai Kelunga | கடவுளைக் கண்ட கணவன் வாங்கி வந்த வரம் என்ன? | தமிழில் கதை | MeeManikandan
காட்டில் கடுந்தவம் செய்த கணவனுக்கு கடவுள் காட்சி தருகிறார். கடவுளிடம் கேட்ட வரமும் கிடைத்தது. ஆனால் அவரின் மனைவி ஏன் கோபம் கொண்டார்? கதையைக் கேளுங்கள் கருத்தைப் பதிவிடுங்கள். நன்றி. மீ.மணிகண்டன்
Husband and wife misunderstanding story. The story is developed just for fun. Husband gets boon for his meditation but the wife doesn't like that boon and going to forest to do meditation to get a boon that she likes.
Tamil storytelling by MeeManikandan
#manimee #meemanikandan #tamilstories #tamilkathaigal #tamil