
திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 2ஆம் நாள்!@MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது!இன்று இரவு 8 மணிக்கு "மாநில சுயாட்சியின் ஓயாத குரல்" எனும் தலைப்பில், கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் திரு @SuriyaKML அவர்கள் சிறப்புரை!#dmk