
நேர அட்டவணை போட்டு உங்களைக் கட்டாயப் படுத்திக் கொண்டு எதையும் கற்றுக் கொள்ளாமல், தேவைப்பட்டதை தேவைப்பட்ட நேரம் கற்றுக் கொள்வதே நீண்ட கால அறிவிற்கு உதவும். இதுவே எனக்கு டிசைன் கற்றுக் கொள்ள கை கொடுத்தது. உங்களுக்கும் இது சரியான வழியாக அமையும் என்ற நோக்கத்தோடு இதை எவ்வாறு செய்வது என்று இந்த எபிசோட் இல் தெரிந்து கொள்ளலாம்.
https://www.mariappankumar.com/podcast