
உங்கள் படைப்பின் மீதான விமர்சனங்கள் உங்கள் மீது வைக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல் இல்லை என்பதை புரிந்து கொண்டு, உங்கள் எதிர் கருத்துக்களை மிகவும் கண்ணியமாகவும் தைரியமாகவும் எடுத்துக் கூற வேண்டும். இதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதை எப்படி செய்வது என இந்த எபிசோடில் கேட்கலாம்.
வலையொலியை வேறு தளங்களில் கேட்க: https://www.mariappankumar.com/podcast
டிசைன் சிந்தனையை எளிய உதாரணங்கள் மூலம் வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/யாதும்-டிசைன்