
யாருக்குத்தான் அழகான விஷயங்கள் பிடிக்காது. எல்லோருமே அழகான விஷயங்களை நோக்கி கூடுதல் கவனம் செலுத்துவோம் மற்றும் அதை விரும்புவோம். இந்த அழகுபடுத்தலுக்கு பொறுப்பானவர்கள் டிசைனர்கள் நாம்தான். நமது படைப்புகளில் அந்த ஈர்ப்பை முதல் பார்வையிலேயே எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி இந்த எபிசோடில் தெரிந்து கொள்ளலாம்.
வலையொலியை வேறு தளங்களில் கேட்க https://www.mariappankumar.com/podcast