
ஒரு பழைய டிசைனை புதுப்பிக்க வேண்டி இருக்கும்போது என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும், வாடிக்கையாளரின் மாற்று தேவையை பூர்த்தி செய்வது, முந்தைய டிசைனரிடம் இருந்து தகவல்களை எப்படி பரிமாறிக் கொள்வது, எவ்வளவு பணம் வசூலிப்பது போன்றவற்றை இந்த எபிசோடில் தெரிந்து கொள்ளலாம்.