
Phyfron வழங்கும் சீசன் 2 Space 1: " அவ்வளவு சத்தமாவா கேட்குது -Tune into cosmic radio" Speaker : முனைவர்.முகுந்தன், Senior Research Engineer, Onsala Space Observatory , Sweden. Radio astronomy இன் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள, 5:30 PM IST
முனைவர் முகுந்தன் @MugundhanV "Tune into Cosmic Radio" என்ற தலைப்பில் Radio Astronomy யின் வரலாற்றைப் பற்றிப் பேசவுள்ளார். Join our spaces with your family and kids for an enriching science #spaces experience.
https://x.com/SpacesScience/status/1795712346150862936