
PhyFron Spaces Season 2
எப்படி..? ஏன்…? எவ்வளவு…? - ஆகிய கேள்விகள் வாயிலாக - கதைகள், கடவுள்(கள்), புராணங்கள், சோதிடங்கள், அறிவியல் -ஆகியன எப்படி பரிணமித்தன என்ற உரையுடன் மீண்டும் நமது PhyFron spaces தொடங்குகிறது. தேதி: 25/05/2024 நேரம்: 5:30 pm (IST) உரை: @HilaalAlamTamil